CHOLLAKKAM
தமிழ் மொழியின் சிறப்பு காலங்களுக்கு ஏற்ப தனக்கானச் சொற்களை தானே ஏற்படுத்திக் கொள்ளும் அவ்வாறு புது புதுச்சொற்களை உருவாக்கும் நோக்கத்தில் அமைக்கப்பெற்றது “சொல்லாக்கம்”
இங்கு தமிழில் பொருள் தெரியாத ஆங்கிலச் சொற்களை பதிவிடலாம் அதற்கான தமிழ்ச் சொல் உருவாக்கப்பட்டு தங்களுக்கு தெரிவிக்கப்படும் மேலும் அச்சொல்லுக்கு இணையான தமிழ் சொற்கள் உங்கள் பரிந்துரையில் இருப்பின் அதையும் பதிவிடலாம்.
Tamizh language recreates and modifies words in-line with ages. Thereby “chollakkam” was formed in the vision of creating new words.
Here you can post English words to find an equivalent Tamizh word. The same will be created and posted and if there are any equivalent Tamil words at your pace, you can recommend it as well.